சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் 2020-21-ம் ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் 3951 கி.மீ சாலைகளை அமைத்திருக்கிறது; கொவிட்-19 பிரச்னைகளுக்கு இடையேயும் தினமும் 21.60 கி.மீ என்ற விகிதத்தில் சாதனை செய்திருக்கிறது
Posted On:
09 OCT 2020 12:31PM by PIB Chennai
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் 2020-21- ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில் (ஏப்ரல்-செப்டம்பர்)
3951 கி.மீ நீளத்திலான சாலைகளை வெற்றிகரமாகக் கட்டமைத்திருக்கிறது. கொவிட்-19 பிரச்னைகளுக்கு இடையேயும் தினமும் 21.60 கி.மீ என்ற கட்டுமான வேகத்தை அடைந்திருக்கிறது. இந்த நிதி ஆண்டில், 11,000 கி.மீ சாலைகளை நிர்மாணிப்பதற்கான ஒரு லட்சிய இலக்கை அமைச்சகம் நிர்ணயித்திருந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தியை பார்க்கவும்;
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662982
------
(Release ID: 1663158)
Visitor Counter : 169
Read this release in:
Malayalam
,
Telugu
,
Kannada
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Punjabi