பிரதமர் அலுவலகம்

ஆப்கானிஸ்தானின் தேசிய நல்லிணக்க உயர் கவுன்சிலின் தலைவர் டாக்டர் அப்துல்லா அப்துல்லாவுடன் பிரதமர் சந்திப்பு

Posted On: 08 OCT 2020 1:08PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆப்கானிஸ்தானின் தேசிய நல்லிணக்க உயர் கவுன்சிலின் தலைவர் டாக்டர் அப்துல்லா அப்துல்லாவை, தில்லியில் இன்று சந்தித்தார். இந்தியா-ஆப்கன் உறவுகளை நீண்ட காலத்துக்கு மேலும் வலுப்படுத்த, பிரதமர் மீண்டும் உறுதியளித்தார்.

                                                                           ------


(Release ID: 1662728) Visitor Counter : 201