குடியரசுத் தலைவர் செயலகம்

குடியரசுத் தலைவர் மாளிகையின் செய்திக் குறிப்பு

प्रविष्टि तिथि: 18 AUG 2020 10:55AM by PIB Chennai

குடியரசுத் தலைவர் கீழ்கண்ட நியமன மற்றும் மாற்றல் ஆணைகளைப் பிறப்பித்துள்ளார்:

 

  1. கோவா ஆளுநர் திரு சத்ய பால் மாலிக், இடம் மாற்றம் செய்யப்பட்டு மேகாலயாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. மகாராஷ்டிரா ஆளுநர் திரு பகத் சிங் கோஷ்யாரி, தனது பொறுப்புகளுடன், கோவா ஆளுநரின் பொறுப்புகளையும் கூடுதலாக கவனிப்பார்

மேலே குறிப்பிட்ட நியமனங்கள் அவர்கள் பொறுப்பேற்கும் நாளிலிருந்து நடைமுறைக்கு வரும்.

 

*****


(रिलीज़ आईडी: 1646635) आगंतुक पटल : 203
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Punjabi , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Assamese , Odia , Telugu , Malayalam