பிரதமர் அலுவலகம்

பண்டிட் ஜஸ்ராஜின் மறைவுக்குப் பிரதமர் இரங்கல்

प्रविष्टि तिथि: 17 AUG 2020 7:06PM by PIB Chennai

பண்டிட் ஜஸ்ராஜின் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி  இரங்கல் தெரிவித்துள்ளார்.

பண்டிட் ஜஸ்ராஜ் அவர்களின் துரதிர்ஷ்டவசமான மறைவு இந்திய கலாச்சாரத் துறையில் ஆழமான வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. அவரது பாடல்கள் மிகச் சிறந்தவை மட்டுமல்லாமல், பல பாடகர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்கின்றன. அவரது குடும்பத்தினருக்கும், உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி”, என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.


(रिलीज़ आईडी: 1646614) आगंतुक पटल : 220
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam