பிரதமர் அலுவலகம்
லோக்மன்யா பால் கங்காதர் திலக்கின் 100 வது மறைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி
இடுகை இடப்பட்ட நாள்:
01 AUG 2020 9:41AM by PIB Chennai
லோக்மன்யா பால் கங்காதர் திலக்கின் 100வது மறைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
“லோக்மன்யா திலக்கின் 100வது மறைவு தினத்தன்று இந்தியா அவருக்குத் தலை வணங்குகிறது. அவரது சிந்தனைகள், தைரியம், நீதி உணர்வு மற்றும் சுயாட்சி குறித்த யோசனைகள் என்றும் நமக்கு ஊக்கமளிக்கிறது” என்று பிரதமர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
(வெளியீட்டு அடையாள எண்: 1642810)
வருகையாளர் எண்ணிக்கை : 186
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam