பாதுகாப்பு அமைச்சகம்

பாதுகாப்பு கையகப்படுத்துதல் செயல்முறை 2020-ன் 2-வது முன்வரைவு, ஆலோசனைகளுக்காக பொதுத் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது

Posted On: 28 JUL 2020 2:41PM by PIB Chennai

பாதுகாப்பு கையகப்படுத்துதல் செயல்முறை 2020 என்று பெயரிடப்பட்டுள்ள, பாதுகாப்பு கொள்முதல் செயல்முறை 2020-ன், இரண்டாவது முன்வரைவு, பொதுமக்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களைப் பெறுவதற்காக பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. (https://mod.gov.in/dod/sites/default/files/Amend270720_0.pdf)

 

பாதுகாப்புத்துறை தொடர்பான பங்குதாரர்களும், தொழில்துறையினரும், பொதுமக்களும் 2020 ஆகஸ்ட் 10-ந் தேதிக்கு முன்பு, திருத்தப்பட்ட இரண்டாம் முன்வரைவு தொடர்பான தமது கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.

 (Release ID: 1641818) Visitor Counter : 158