பிரதமர் அலுவலகம்

உத்திரப் பிரதேச மாநிலம் அவுரியாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு சிறப்புத் தொகை வழங்குவது குறித்து பிரதமர் அறிவிப்பு

Posted On: 16 MAY 2020 9:02PM by PIB Chennai

உத்திரப் பிரதேச மாநிலம் அவுரியாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின் அடுத்த வாரிசுக்கும் தலா ரூ. 2 லட்சம் சிறப்புத் தொகை பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்குவதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலம் அவுரியாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமுற்ற ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 50,000/- சிறப்புத் தொகையை வழங்கவும் பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்.



(Release ID: 1624738) Visitor Counter : 142