பிரதமர் அலுவலகம்
பூமி தினத்தை ஒட்டி அன்னை பூமிக்கு பிரதமர் நன்றி
Posted On:
22 APR 2020 11:36AM by PIB Chennai
சர்வதேச பூமி நாளை ஒட்டி அன்னை பூமிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.
``நமக்கு அளவற்ற ஆரோக்கியமும், கருணையும் காட்டும் நம் அன்னை பூமிக்கு, சர்வதேச பூமி தினத்தை ஒட்டி, நாம் அனைவரும் நன்றி செலுத்துவோம். தூய்மையான, ஆரோக்கியமான மற்றும் அதிக வளமான பூமியை உருவாக்கப் பாடுபடுவதற்கு நாம் அனைவரும் உறுதியேற்போம். கோவிட்-19 நோய்த் தாக்குதலை முறியடிக்க முன்களத்தில் நின்று போராடும் அனைவருக்கும் உரத்த குரலில் நன்றி செலுத்துவோம்'' என்று பிரதமர் கூறியுள்ளார்.
(Release ID: 1616978)
Visitor Counter : 233
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam