PIB Headquarters

கொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு

Posted On: 15 APR 2020 6:49PM by PIB Chennai

 


15.04.2020 – Wednesday Covid-19 PIB Bulletin / கொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு

 

 

Press Information Bureau / பத்திரிகை தகவல் அலுவலம்
Government of India / இந்திய அரசு
Chennai / சென்னை

 

Press Information Bureau, Chennai has issued the following press releases related to Covid-19:

பத்திரிகை தகவல் அலுவலகம் கொவிட்-19 தொடர்பாக கீழ்க்காணும் பத்திரிகை குறிப்புகளை இன்று வெளியிட்டுள்ளது :

 

S.No / வ.எண்

Press release / பத்திரிகை குறிப்பு

Tamil website Link/ இணையதள இணைப்பு

 

  1.  

MHA issues Consolidated Revised Guidelines for the Containment of COVID-19 epidemic in the Country 

 

கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான தொகுக்கப்பட்ட திருத்திய வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614666

  1.  

Revised Consolidated Guidelines of Ministry of Home Affairs 

 

மத்திய உள்துறை அமைச்சகத்தின் தொகுக்கப்பட்ட திருத்திய வழிகாட்டுதல்கள்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614667

  1.  

Index Numbers of Wholesale Price in India (Base: 2011-12=100) Review for the month of March,2020
 

இந்தியாவின் மொத்த விற்பனை விலை குறியீட்டு எண்கள் (அடிப்படை 2111-12 = 100) மார்ச் 2020 மாதத்திற்கான பரிசீலனை

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614708

  1.  

Agriculture Minister Shri Narendra Singh Tomar launches All India Agri Transport Call Centre numbers 18001804200 and 14488 to facilitate inter-state movement of perishables during lockdown 

 

ஊரடங்கின் போது விரைவில் அழுகும் பொருட்களை மாநிலம் விட்டு மாநிலம் எடுத்துச் செல்ல உதவும் வகையில் அனைத்திந்திய வேளாண் போக்குவரத்து அழைப்பு மைய எண்கள் 18001804200 மற்றும் 14488  ஆகியவற்றை மத்திய வேளாண்துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்தார்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614722

  1.  

In big boost to provide protection to Health Care professionals in fight against COVID 19, Indian Railways plans to produce over 30,000 coveralls (PPEs) in April 2020 

 

கோவிட்-19 தொற்றுக்கு எதிராகப் போராடி வரும் சுகாதார நிபுணர்களின் பாதுகாப்புக்கு ஊக்கமளிக்க 30,000க்கும் அதிகமான பிபிஇ உபகரணங்களைத் தயாரிக்க இந்திய ரயில்வே திட்டம்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614725

  1.  

Exam Schedule Announcements by UPSC following Lockdown 

 

பொது முடக்கத்தைத் தொடர்ந்து தேர்வு அட்டவனை வெளியிட்டது யுபிஎஸ்சி

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614727

  1.  

Parcel Trains beginning to bring revenue for Railways; Over 20400 tonnes of consignments have been loaded since it's start in Lockdown period and the earnings are about Rs 7.54 crores 

 

பார்சல் ரெயில்கள் ரெயில்வேக்கு வருமானம் ஈட்டித்தர ஆரம்பித்துள்ளன; ஊரடங்கு காலகட்டம் ஆரம்பித்ததில் இருந்து 20400 டன் சரக்குகள் ஏற்றிச் செல்லப்பட்டதன் மூலம் ரூ.7.54 கோடி வருமானம் கிடைத்துள்ளது

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614737

  1.  

IMD announces that it expects monsoon rainfall to be normal this year
Monsoons are expected to hit Thiruvananthapuram in Kerala on June 1 

 

பருவமழை இந்த ஆண்டு இயல்பான அளவில் இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை தகவல்.
கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் ஜூன் 1 அன்று பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614738

  1.  

Know about Kolkata’s great history and culture in the second webinar series of "DekhoApnaDesh" tomorrow 

 

"உங்கள் தேசத்தை தெரிந்து கொள்ளுங்கள்என்ற இரண்டாவது வலைதள தொடரில் கொல்கத்தாவின் சிறந்த வரலாறு மற்றும் கலாச்சாரத்தைப் பற்றி  நாளை தெரிந்து கொள்ளுங்கள்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614799

  1.  

VC and Members of NITI Aayog and Chairman, EAC-PM contribute to PM CARES by voluntarily taking a salary cut of 30% for a year 

 

பிஎம் கேர்ஸ் நிதியத்திற்கு பங்களிப்பு : நிதி ஆயோக்கின் துணைத் தலைவர், உறுப்பினர்கள், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் ஆகியோர் ஓராண்டுக்கு 30% ஊதியத்தை தாமாக குறைத்துக் கொள்ள முடிவு

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614743

  1.  

Special mail arrangements made for far flung areas of J& K and Ladakh

Post offices ensuring doorstep pension delivery to elderly pensioners 

 

ஜம்மு காஷ்மீர் லடாக் தொலைதூரப் பகுதிகளுக்கு சிறப்பு அஞ்சல் சேவை ஏற்பாடு

வயது முதிர்ந்த ஓய்வூதியதாரர்களுக்கு இல்லங்களுக்கே சென்று ஓய்வூதியம் வழங்கப்படுவதை அஞ்சல் அலுவலகங்கள் உறுதிப்படுத்துகின்றன

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614790

  1.  

Date of Filing Electronic Challan Cum Return (ECR) for Wage Month March, 2020 Extended Up to 15.05.2020 from 15.04.2020 

 

மார்ச், 2020 சம்பள மாதத்துக்கான மின்னணு செலுத்து சீட்டு மற்றும் திரும்பி செலுத்துதலுக்கான (ECR) கடைசி தேதி 15.04.2020ல் இருந்து 15.05.2020 வரை நீட்டிப்பு.

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614795

  1.  

Accord top priority to farmers and agriculture during the lockdown – Vice President to Center and States
 

ஊரடங்கின் போது விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கும் உயர் முன்னுரிமை அளிக்க வேண்டும்- மத்திய, மாநில அரசுகளுக்கு குடியரசு துணைத்தலைவர் வேண்டுகோள்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614812

  1.  

Updates on COVID-19 

 

கோவிட்-19 குறித்த அண்மைத் தகவல்கள்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614821

  1.  

M/O SOCIAL JUSTICE & EMPOWERMENT ARRANGES FREE MEALS FOR MORE THAN 1.27 CRORE DESTITUTES/BEGGARS/HOMELESS PERSONS SINCE LOCKDOWN STARTED 

 

பொது முடக்கம் தொடங்கியதில் இருந்து ஆதரவற்ற பெண்கள் / பிச்சைக்காரர்கள் / வீடற்றவர்கள் 1.27 கோடிக்கு மேற்பட்டோருக்கு இலவச உணவுக்கு ஏற்பாடு செய்தது - சமூக நீதி  அதிகாரம் அளித்தல் அமைச்சகம்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614825

  1.  

Over 10.2 lakh Refunds worth Rs 4,250 crore issued in a week by CBDT to help taxpayers in CVOID-19 pandemic situation 

 

கோவிட்-19 நோய்த் தொற்று ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் வரி செலுத்துவோருக்கு ஒரு வார காலத்தில் ரூ.4,250 கோடி திருப்பித் தரப்பட்டுள்ளது

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614827

  1.  

Key amendment to Environment Impact Assessment(EIA) Notification 2006,to ramp up availability/production of bulk drugs within short span of time 

 

குறுகிய காலத்துக்குள் மருந்துகளின் மொத்த உற்பத்தி அவை  கிடைக்கச் செய்வதை அதிகரிப்பது சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு அறிக்கை 2006இல் முக்கிய திருத்தம்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614965

  1.  

Integrated geospatial platform to help area-specific strategies & decisions in COVID-19 outbreak 

 

கொரொனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுப்பரவல் குறித்த இடம் சார்ந்த திட்டங்கள் மற்றும் முடிவுகளுக்கு உதவும், இடம் சார்ந்த ஒருங்கிணைந்த தகவல்களை வழங்கும் மென்பொருள்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614966

  1.  

Initiatives of Department of Agriculture, Cooperation & Farmers Welfare to promote farming and allied sectors during lockdown
 

பொது முடக்கத்தின் போது வேளாண்மை அது தொடர்பான துறைகளில் பணிகளை ஊக்குவிக்க வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத் துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614967

  1.  

Smt. Nirmala Sitharaman attends the 2nd G20 Finance Ministers and Central Bank Governors Meeting 

 

இரண்டாவது ஜி20 நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி கவர்னர்கள் மாநாட்டில் திருமதி நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614920

  1.  

“We can and we will defeat this Virus” – Dr. Harsh Vardhan 

 

``இந்த வைரசை நம்மால் வெல்ல முடியும், நாம் வெல்வோம்'' - டாக்டர் ஹர்ஷ் வர்த்தன்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614921

  1.  

Women in Hoshiarpur district of Punjab prepare homemade masks for villagers to fight COVD 19 

 

பஞ்சாப் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் பெண்கள் வீட்டிலேயே தயாரிக்கும் முகக்கவசத்துக்கு வரவேற்பு

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614925

  1.  

INDIA’S FOREIGN TRADE: March2020 

 

இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகம்: மார்ச் 2020

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614944

  1.  

Study to identify biomarkers to predict progression from non-severe to severe COVD 19 cases can help interventions 

 

கோவிட்19  தொற்று ஆரம்ப கட்ட நிலையிலிருந்து முற்றிய நிலைக்குச் செல்லுமா என்பதற்கான உயிரியல் குறிப்பான்களைக் கண்டறிவதற்கான ஆய்வு, சிகிச்சைக்கு உதவும்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614974

 


(Release ID: 1614832) Visitor Counter : 299