PIB Headquarters

கொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு

Posted On: 11 APR 2020 8:07PM by PIB Chennai

 


11.04.2020 – Saturday Covid-19 PIB Bulletin / கொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு

 

 

 

 

 

Press Information Bureau / பத்திரிகை தகவல் அலுவலம்
Government of India / இந்திய அரசு
Chennai / சென்னை

 

Press Information Bureau, Chennai has issued the following press releases related to Covid-19:

பத்திரிகை தகவல் அலுவலகம் கொவிட்-19 தொடர்பாக கீழ்க்காணும் பத்திரிகை குறிப்புகளை இன்று வெளியிட்டுள்ளது :

 

S.No / வ.எண்

Press release / பத்திரிகை குறிப்பு

Tamil website Link/ இணையதள இணைப்பு

 

 1.  

 OFB comes up with two-bed tents for screening, isolation & quarantine;

மருத்துவப் பரிசோதனை செய்தல், தனிமை அறையில் தனிமை சிகிச்சைக்கு உதவும் வகையில்,   இரண்டு படுக்கைகள் கொண்ட கூடாரங்களை ராணுவத் தளவாடத் தொழிற்சாலை வாரியம் (Ordnance Factory Board - OFB) உருவாக்கியுள்ளது

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613275

 1.  

Press Statement from Central Administrative Tribunal   மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் பத்திரிகைச் செய்தி

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613278

 1.  

Telemedicine Guidelines Approved for Homoeopathic Practitioners

AYUSH Minister Shripad Naik Inaugurates International Webinar on World Homoeopathy Day

ஹோமியோபதி மருத்துவர்கள் தொலைமருத்துவ சேவை புரிய வழிகாட்டுதல்கள்: இணையவழி கருத்தரங்கில் ஆயுஷ் அமைச்சர் தகவல்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613282

 1.  

Indian industries respond enthusiastically to TDB’s invitation for proposals for fighting COVID 19  கோவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உதவும் திட்டங்களை அளிக்குமாறு டி.டி.பி. விடுத்த அழைப்புக்கு இந்திய தொழில் துறையினர் உற்சாக ஆதரவு

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613293

 1.  

NIF brings herbal dewormer for livestock owners from indigenous knowledge   

தேசிய புத்தாக்க அறக்கட்டளை கால்நடைகளுக்கான பூச்சிகளை நீக்கும் மூலிகை மருந்தை உருவாக்கியுள்ளது

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613283

 1.  

Exploring novel blood plasma therapy for COVID-19

The treatment aims at using the immune power gained by a recovered person to treat a sick person

 

கோவிட்-19க்கு ரத்த பிளாஸ்மா தெரபி முறையை பயன்படுத்துதல் பற்றி ஆராய்ச்சி
நோயுற்று மீண்டவரின் நோய் எதிர்ப்பாற்றலைப் பயன்படுத்தி வேறொரு நோயாளியை குணமாக்க இந்த சிகிச்சை முறை முயற்சிக்கிறது

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613324

 1.  

DST funded startup develops kits for testing asymptomatic COVID-19 infections & gears up for vaccine production
அறிகுறியற்ற கொவிட்-19 தொற்றைப் பரிசோதிக்கும் கருவிகளை உருவாக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நிதி, தடுப்பு மருந்து உற்பத்திக்கும் தீவிர முயற்சி

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613409

 1.  

NIPER-Guwahati designs innovative 3D products to fight COVID-19

கொவிட்-19 ஐ எதிர்த்துப் போராட புதுமையான 3D தயாரிப்புகளை தேசிய மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் NIPER-Guwahati வடிவமைக்கிறது

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613296

 1.  

Vice President wishes the people on the eve of Easter  ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு குடியரசுத் துணைத்தலைவர் மக்களுக்கு வாழ்த்து

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613298

 1.  

 EPFO puts in place Online Mechanism to credit EPF and EPS Accounts of Subscribers as per PM Gareeb Kalyan Yojna 

பிரதமரின் கரீப் கல்யாண் திட்டப்படி, இபிஎப், இபிஎஸ் சந்தாதாரர்களின் கணக்குகளுக்கு நிவாரணம்  செலுத்தும் ஆன்லைன் முறையை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அமல்படுத்தியுள்ளது

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613410

 1.  

TRIFED offers Supply of Masks made by TRIFED Artisans/SHGs, Van Dhan Beneficiaries & NGOs for basic safety from Corona Virus 

கொரோனா வைரஸிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள ட்ரைஃபெட் கைவினைக் கலைஞர்கள் / சுயஉதவிக் குழுக்கள், வன தான் திட்டப் பயனாளிகள் & தொண்டு நிறுவனங்கள் தயாரித்த முகக்கவசங்களை ட்ரைஃபெட் விநியோகிக்கிறது

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613378

 1.  

Railway personnel respond to over 2,05,000 queries in first two weeks of lockdown on Helplines (138 & 139), Social Media & Email 

பொது முடக்கத்தின் முதல் இரண்டு வாரங்களில் மட்டும் உதவி எண்கள் 138 & 139, சமூக ஊடகங்கள்  இமெயில் மூலமாக 2,05,000 கேள்விகளுக்கு ரயில்வே ஊழியர்கள் பதில் அளித்துள்ளனர்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613379

 1.  

More than 1 million free hot cooked meals distributed to needy persons by Indian Railways

மார்ச் 28 முதல், 10 லட்சத்திற்கும் அதிகமான உணவுப் பொட்டலங்களை ரெயில்வே விநியோகித்துள்ளது

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613301

 1.  

Amidst COVID-19 lockdown, Income Tax Appellate Tribunal holds interactive session with COVID-19 with renowned preacher Sri Sri Ravi Shankar  

கோவிட் 19 ஊரடங்கு காலத்தின் போது, பிரபல ஆன்மீக பிரச்சாரகரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடன் கோவிட் 19 தொடர்பான காணொளி மாநாடு ஒன்றுக்கு வருமான வரித்துறை மேல் முறையீட்டுத் தீர்ப்பாயம் ஏற்பாடு செய்திருந்தது

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613328

 1.  

Around 2,000 NCC cadets employed and 50,000 more volunteered to contribute in fight against COVID-19

கோவிட் 19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், 2000 என் சி சி மாணவர்களுக்குப் பணி : 50 ஆயிரம் பேர் தாங்களாகவே முன்வந்து பங்காற்றுகின்றனர்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613411

 1.  

PM interacts with CMs to strategize ahead for tackling COVID-19

Chief Ministers suggest extension of Lockdown by two weeks

Our mantra earlier was ‘jaan hai to jahaan hai’ but now is ‘jaan bhi jahaan bhi: PM

Next 3-4 weeks critical to determine impact of steps taken till now to curb spread of the virus: PM

PM suggests specific measures for agriculture and allied sector including modification of APMC laws to facilitate sale of farm produce

Aarogya Setu app is an essential tool in our fight against COVID-19, can subsequently act as e-pass to facilitate travel: PM

PM condemns attacks on health professionals and  incidents of misbehavior with students from North-East and Kashmir

PM assures that the country has adequate supplies of essential medicines; gives a stern message against black marketing and hoarding

 

கோவிட்-19 கையாளுதல் அணுகுமுறைகளை உருவாக்க முதலமைச்சர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
முடக்கநிலை காலத்தை இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க முதலமைச்சர்கள் ஆலோசனை
முன்னர் நமது மந்திரம் உயிர் இருந்தால்தான் உலகம் உண்டு” (jaan hai to jahaan hai) என்று இருந்தது.  ஆனால் இப்போதுஉயிரும் வேண்டும் உலகமும் வேண்டும் “(‘jaan bhi jahaan bhi') என்று அது மாறியுள்ளது: பிரதமர்
வைரஸ் பரவாமல் தடுக்க இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகளின் தாக்கத்தை முடிவு செய்வதில் அடுத்த 3 - 4 வாரங்கள் முக்கியமானதாக இருக்கும்: பிரதமர்
வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த துறைகளில் குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்கு பிரதமர் யோசனை. வேளாண் விளை பொருள்களை விற்க உதவும் வகையில் வேளாண் உற்பத்திப்பொருள் விற்பனைக் குழுமத்தின் சட்டங்களை மாற்றுவதற்கும் பரிந்துரை
கோவிட்-19க்கு எதிரான நமது நடவடிக்கையில் ஆரோக்கிய சேது செயலி முக்கியமான ஒரு அம்சமாக இருக்கும், வரும் நாட்களில் பயணத்துக்கு உதவும் மின்னணு நுழைவுச் சீட்டாகவும் (e-Pass) ஆகவும் இருக்கும்: பிரதமர்
சுகாதார அலுவலர்கள் மீதான தாக்குதல்களுக்கும், வட-கிழக்கு மற்றும் காஷ்மீர் பகுதிகளில் மாணவர்கள் மீதான அத்துமீறல்களுக்கும் பிரதமர் கண்டனம்
அத்தியாவசிய மருந்துகள் நாட்டில் போதிய அளவு கையிருப்பு உள்ளதாக பிரதமர் உறுதி; பதுக்கல்காரர்களுக்கும்கள்ளச் சந்தை விற்பனைக்கும் மற்றும் கடும் எச்சரிக்கை

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613381

 1.  

OFB units in UP and Tamil Nadu get NABLnod to test fabric for manufacturing of coverallsin fight against COVID-19  

கொவிட்-19க்கு எதிரான போராட்டத்துக்கான கவச உடைகளைத் தயாரிப்பதற்குத் தேவையான துணி சோதனைக்கு உ.பி மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ஆயுதத் தொழிற்சாலைகளுக்கு அனுமதி

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613386

 1.  

President’s Easter Greetings 

குடியரசுத் தலைவரின் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகள்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613369

 1.  

TRIFED asks State Nodal Departments & Implementing Agencies to initiate procurement from available funds under ‘MSP for MFP scheme’
வன உற்பத்திப் பொருள் கொள்முதல்: மாநிலங்களுக்கு
பழங்குடி கூட்டுறவு சந்தை மேம்பாட்டு இணையம் அறிவுறுத்தல்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613516

 1.  

MHA directs all States/UTs to provide necessary Police Security to Doctors and Medical Staff fighting COVID-19      

கொவிட்-19 ஐ எதிர்த்துப் போராடும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு தேவையான போலீஸ் பாதுகாப்பை வழங்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் / யூனியன் பிரதேங்களுக்கும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்துகிறது

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613521

 1.  

MCA’s Frequently Asked Questions on eligibility of CSR expenditure related to COVID-19 activities 

கோவிட் 19 பணிகள் தொடர்பாக சிஎஸ்ஆர் செலவினங்களுக்கான தகுதிகள் பற்றி மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் தொடர்பாக அமைச்சகத்திற்கு அடிக்கடி எழுப்பப்படும் வினாக்கள்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613583

 1.  

Initiatives of Department of Agriculture, Cooperation & Farmers Welfare to promote farming and allied sectors during lockdown
பொது முடக்கக் காலத்தில் வேளாண்மைஅதுதொடர்பான துறைகளை ஊக்குவிக்க வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத் துறை மேற்கொண்ட முயற்சிகள்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613519

 1.  

As Advised by HRD Ministry, Kendriya Vidyalaya Sangathan- Delhi Region has taken several initiatives for taking learning to thestudents in Covid-19 situation 

கொவிட்-19 நிலைமையின் போது மாணவர்களுக்கு கற்றலை கொண்டு செல்வதற்காக மனித வள மேம்பாடு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி பல்வேறு நடவடிக்கைகளை கேந்திரிய வித்யாலயா சங்கதன் எடுத்துள்ளது.

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613517

 1.  

IAF’S Support Towards Fight Against Coronavirus 

கொரோனா வைரசுக்கு எதிரான போருக்கு இந்திய விமானப் படையின் ஆதரவு

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613518

 1.  

Updates on COVID-19 

கோவிட்-19 குறித்த அண்மைச் செய்திகள்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613514

 1.  

Department of Commerce has Provided a number of Relaxations / Extensions of various Compliance Deadlines etc. to address Corona Pandemic Related Hardships of Exporters 

கொரோனோ தொற்று காரணமாக ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களைப் போக்க மத்திய வர்த்தகத் துறை பல்வேறு தளர்வுகள், அவகாச நீட்டிப்புகளை அறிவித்துள்ளது

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613586

 1.  

Railways identifies 67 routes (134 trains) for Parcel Special Trains since the start of the lockdown to supply perishable commodities including fruits, vegetables, milk and dairy products and seeds 

பொது முடக்கம் தொடங்கியது முதல் பால், காய்கறி, வேளாண் பொருட்கள் போன்ற விரைவில் அழுகும் பொருட்களை எடுத்துச்செல்ல 67  வழித்தடங்களில்  134 சிறப்பு பார்சல் ரயில்கள் இயக்கம்
 

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613586

 1.  

Overcoming lockdown restrictions, sowing of Summer Crops continues uninterrupted

முடக்கநிலைக் கட்டுப்பாடுகளின் சிரமங்களையும் மீறி, கோடைப் பருவப் பயிர்களுக்கான விதைப்புப் பணிகள் தடங்கல் இல்லாமல் தொடர்கின்றன

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613520

 

 

 (Release ID: 1613417) Visitor Counter : 100