பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

மார்ச் 31ஆம் தேதியன்று ஓய்வு பெறும் அரசுப் பணியாளர்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 31 MAR 2020 5:32PM by PIB Chennai

கொவிட்-19 பெருந்தொற்றால் நாடு முழுக்க முடக்க நிலையை அரசு அறிவித்திருப்பதையொட்டி இது வரை இல்லாத சூழல் ஏற்பட்டிருப்பதை கருத்தில் கொண்டு, 2020 மார்ச் 31ந் தேதியன்று ஓய்வு பெறும் மத்திய அரசுப் பணியாளர்கள்,  வீட்டிலிருந்து பணியாற்றினாலும், அலுவலகத்திலிருந்து பணியாற்றினாலும் மார்ச் 31ம் தேதியன்றே ஓய்வு பெறுவார்கள் என்று மத்திய பணியாளர், பொது மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
 

                      *******


(வெளியீட்டு அடையாள எண்: 1609865) வருகையாளர் எண்ணிக்கை : 122
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , Marathi , Gujarati , Telugu , Bengali , English , हिन्दी , Punjabi , Kannada , Malayalam