பிரதமர் அலுவலகம்

சதீஷ் குஜ்ரால் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 27 MAR 2020 12:52PM by PIB Chennai

சதீஷ் குஜ்ரால் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

”சதீஷ் குஜ்ரால் பல்துறை வல்லுனர். பன்முகத்தன்மை கொண்டவர். அவரது படைப்புத்திறமைக்காகவும், துயர்களை மனஉறுதியுடன் கடந்த தன்மைக்காகவும் விரும்பப்பட்டவர். அவரது அறிவுத் தாகம் அவரை நெடுந்தூரம் இட்டுச் சென்றாலும், தனது வேர்களுடன் பிணைந்திருந்தார். அவரது மறைவுக்கு வருந்துகிறேன். ஓம் சாந்தி”, இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.


(வெளியீட்டு அடையாள எண்: 1608525) வருகையாளர் எண்ணிக்கை : 212