மத்திய அமைச்சரவை
ஃபெனி ஆற்றிலிருந்து 1.82 கனஅடி தண்ணீரை திறந்து விடுவதற்கான இந்தியா-பங்காளதேஷ் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
06 NOV 2019 8:39PM by PIB Chennai
திரிபுரா மாநிலத்தில் உள்ள சப்ரூம் நகரத்தின் குடிநீர் விநியோகத் திட்டத்திற்கு, ஃபெனி ஆற்றிலிருந்து வினாடிக்கு 1.82 கனஅடி வீதம் தண்ணீர் திறப்பதற்கான இந்தியா- பங்களாதேஷ் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பின்னேற்பு ஒப்புதல் வழங்கியது.
பயன்கள்
தற்போது இந்தியாவுக்கும் – பங்களாதேஷூக்கும் இடையே ஃபெனி நதிநீரைப் பங்கீட்டுக் கொள்வது தொடர்பாக எந்த ஒப்பந்தமும் இல்லை. சப்ரூம் நகரத்திற்கு தற்போது போதுமான அளவு குடிநீர் விநியோகிக்க முடியாததால், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.
*****************
(Release ID: 1590776)
Visitor Counter : 129
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam