பிரதமர் அலுவலகம்

ஜெர்மன் பிரதமரின் இந்தியப் பயணத்தின்போது கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / ஒப்பந்தங்கள் பட்டியல் (நவம்பர்1, 2019)

Posted On: 01 NOV 2019 3:10PM by PIB Chennai

 

 

வரிசை எண்

தலைப்பு

தரப்புகள்

பரிமாற்றம்  (இந்தியத் தரப்பு)

பரிமாற்றம்  (ஜெர்மன் தரப்பு)

 

1.

 2020-2024 வரையிலான காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள ஆலோசனைகள் குறித்த கூட்டுப் பிரகடனம்.

வெளியுறவு அமைச்சகம் மற்றும் ஜெர்மன் வெளியுறவு அமைச்சகம்

டாக்டர் எஸ் ஜெய்சங்கர், வெளியுறவுத் துறை அமைச்சர்

திரு ஹெய்கோ மாஸ் வெளியுறவு அமைச்சர்

 

2.

பாதுகாப்புத் திட்டங்கள் குறித்த உத்தேச ஒத்துழைப்புத் தொடர்பான கூட்டுப் பிரகடனம்

ரயில்வே அமைச்சகம் மற்றும் பொருளாதார விவகாரம், எரிசக்தி அமைச்சகம்

திரு.வினோத் குமார் யாதவ் தலைவர், ரயில்வே வாரியம்

திரு கிறிஸ்டியன் ஹிர்ட்டே, நாடாளுமன்ற துணைச் செயலர், பொருளாதார விவகாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகம்.

 

 

3.

பசுமை நகர்ப்புற போக்குவரத்துக்கான  இந்தோ – ஜெர்மன் உத்தேசக் கூட்டாண்மை குறித்த கூட்டுப் பிரகடனம்.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் மற்றும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு  அமைச்சகம்.

திரு துர்கா சங்கர் மிஸ்ரா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்

துறை செயலர்

திரு நோர்பர்ட் பர்த்லே, நாடாளுமன்ற துணைச் செயலர், ஜெர்மன்

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு  அமைச்சகம்

4.

செயற்கை நுண்ணறிவு குறித்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் உத்தேச கூட்டு ஒத்துழைப்புக்கான கூட்டுப் பிரகடனம்.

அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம்  மற்றும் ஜெர்மன் நாட்டின் கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சகம்

பேராசிரியர் அசுத்தோஷ் சர்மா, செயலர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்.

திருமிகு அஞ்சா கார்லிசெக் கல்வி மற்றும் ஆராய்ச்சித்

துறை  அமைச்சர்

5.

கடல்சார் கழிவுகளைத் தடுப்பதில் ஒத்துழைப்புக்கான கூட்டுப்பிரகடனம்

வீட்டுவசதி, நகர்ப்புற விவகார அமைச்சகம் மற்றும் சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு, அணுசக்தி பாதுகாப்பு அமைச்சகம்.

திரு துர்கா சங்கர் மிஸ்ரா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்

துறை செயலர்.

திரு ஜோச்சென் ஃபிளாஷ்பர்த்நாடாளுமன்ற துணைச் செயலர், சுற்றுச்சூழல்,   இயற்கை பாதுகாப்பு மற்றும் அணுசக்தி பாதுகாப்பு அமைச்சகம்

                   

 

 

கையெழுத்தான பரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் பட்டியல்

 

  1. இஸ்ரோவுக்கும், ஜெர்மன் விண்வெளி மையத்திற்கும் இடையே பணியாளர்களை பரிமாறிக்கொள்வதற்கான  ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துதல்.

 

  1. சிவில் விமானப் போக்குவரத்துத்துறையில் ஒத்துழைப்புக்கான கூட்டுப்பிரகடனம்

 

  1. சர்வதேச பொலிவுறு நகரங்கள் கட்டமைப்புக்குள் ஒத்துழைப்புக்கான கூட்டுப் பிரகடனம்

 

  1. திறன்மேம்பாடு, தொழிற்கல்வி மற்றும் பயிற்சித் துறையில் ஒத்துழைப்புக்கான கூட்டுப் பிரகடனம்

 

  1. ஸ்டார்ட்அப் துறையில் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான பிரகடனம்

 

  1. விவசாய சந்தை மேம்பாடு தொடர்பான இருதரப்பு ஒத்துழைப்புத் திட்டத்தை உருவாக்க கூட்டுப்பிரகடனம்

 

  1. தொழில்சார்ந்த நோய்கள், மறுவாழ்வு, காப்பீட்டு செய்தவர்களுக்கான தொழில் பயிற்சி, உடல் ஊனமுற்ற தொழிலாளர்கள்  பிரிவில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

 

  1. உள்நாடு, கடற்கரை மற்றும் கடல்சார் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

 

  1. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சியை மேம்படுத்தி, உருவாக்கி விரிவாக்கம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

 

  1. ஆயுர்வேதா, யோகா, தியானம் ஆகியவற்றில் ஒத்துழைப்பு  அகாடமி ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

 

  1. உயர்கல்வியில் இந்தோ – ஜெர்மன் ஒத்துழைப்புக்கான காலத்தை விரிவாக்கி இந்தியா – ஜெர்மனி இடையே  ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். 

 

  1. அறிவியல் தொழில்நுட்பம், தொழில்சார் பயிற்சி பிரிவில்  விவசாய விரிவாக்க மேலாண்மைக் குறித்த தேசிய நிறுவனம் மற்றும் ஜெர்மன் விவசாய அகாடமிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

 

  1. இந்தியாவின் சிம்மன்ஸ் நிறுவனம் மற்றும் எம்.எஸ்.டி.இ.  பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான மேம்பாட்டுத்திறன், ஜெர்மன் அமைச்சகம் இடையே கூட்டுப்பிரகடனம்.

 

  1. உயர்கல்வியில் இந்தோ – ஜெர்மன் கூட்டாண்மையின் விரிவாக்கத்திற்கான  புரிந்துணர்வு ஒப்பந்தம்.

 

  1. தேசிய அருங்காட்சியகம், மாடர்ன் ஆர்ட் தேசிய கேலரி, கொல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகம், புருஷியன் கலாச்சார பாரம்பரிய அறக்கட்டளை, பெர்லினர் க்ளாஸில் உள்ள ஸ்டிப்டுங்க் ஹம்போல்ட் அமைப்பு இடையிலான  ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

 

  1. அகில இந்திய கால்பந்து சம்மேளனம், டாய்ச்சர் ஃபுபால் பன்ட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.

 

  1. இந்தோ – ஜெர்மன் இடம் பெயர்வு மற்றும் போக்குவரத்து கூட்டாண்மை ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் குறித்த அறிக்கை

 

-----



(Release ID: 1590045) Visitor Counter : 207