பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் 12 ஆண்டுகள் நிறைவையொட்டி, ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைப் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 25 SEP 2026 11:15AM by PIB Chennai

இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் தொடங்கப்பட்டு 12 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, அதனால் எட்டப்பட்டுள்ள சாதனைகளைப் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்திட்டத்தின் காரணமாக இந்தியாவில் அதிக உற்பத்தி, முதலீடு, ஏற்றுமதி ஆகியவை சாத்தியமாகியுள்ளதாகப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய முன்னேற்றங்கள் பல்வேறு துறைகளிலும் காண முடிவதாகப் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“இந்தியாவில் உற்பத்தி, முதலீடு, ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைக் காண முடிகிறது.” 

***

(Release ID: 2314684)

SS/SV/RJ/SH  

 


(வெளியீட்டு அடையாள எண்: 2314810) வருகையாளர் எண்ணிக்கை : 22
இந்த வெளியீட்டை படிக்க: Marathi , Manipuri , Gujarati , Telugu , Kannada , Bengali , English , Urdu , हिन्दी , Assamese , Punjabi