பிரதமர் அலுவலகம்
பெண்களின் வேலைவாய்ப்பு விகிதத்தில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க உயர்வை எடுத்துரைக்கும் ஒரு கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
29 APR 2026 4:22PM by PIB Chennai
நாடு முழுவதும் பெண்களின் வேலைவாய்ப்பு விகிதத்தில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க உயர்வை எடுத்துரைக்கும் ஒரு கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா குறிப்பிட்டபடி, 2017-ல் 22% ஆக இருந்த பெண்களின் வேலைவாய்ப்பு விகிதம், 2025-ல் 39% ஆக உயரும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
“2017-ல் 22% ஆக இருந்த மகளிர் வேலைவாய்ப்பு விகிதம், 2025-ல் 39% ஆக உயரும்: மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா @mansukhmandviya”
----
(Release ID: 2256609)
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2292273)
வருகையாளர் எண்ணிக்கை : 32
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam