குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதானின் ராஜினாமா ஏற்பு

प्रविष्टि तिथि: 25 JUL 2026 8:35PM by PIB Chennai

மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் அளித்த ராஜினாமாவை, பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில், இந்திய அரசியலமைப்பின் 75-வது பிரிவின் (2)-வது உட்பிரிவின் கீழ், குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டுள்ளார்.

மேலும், பிரதமரின் அறிவுறுத்தலின்படி, மத்திய அமைச்சரான திரு பிரல்ஹாத் ஜோஷி ஏற்கனவே வகித்து வரும் பொறுப்புகளுடன் கூடுதலாகக் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289455&reg=48&lang=2

***

TV/PD


(रिलीज़ आईडी: 2289490) आगंतुक पटल : 23
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Khasi , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Odia , Kannada , Malayalam