பிரதமர் அலுவலகம்
பஞ்சாபின் ஃபதேகர் சாகிப் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்திற்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
15 APR 2026 11:15AM by PIB Chennai
பஞ்சாபின் ஃபதேகர் சாகிப் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தாம் கவலையடைந்ததாக பிரதமர் கூறியுள்ளார். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு அவர் இரங்கல் தெரிவித்து காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது;
“பஞ்சாபின் ஃபதேகர் சாகிப் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து அறிந்தது கவலையளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.”
***
(Release ID: 2252077)
SS/IR/RJ/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2278816)
வருகையாளர் எண்ணிக்கை : 19
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam