பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சூரிய மின்சக்தித் திறனில் இந்தியாவின் சாதனை அளவிலான முன்னேற்றத்தை எடுத்துரைக்கும் கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 10 APR 2026 1:19PM by PIB Chennai

இந்தியா தனது வரலாற்றிலேயே மிக அதிகமான வருடாந்திர சூரிய மின்சக்தி உற்பத்தித் திறனைப் பதிவு செய்துள்ள சாதனையை எடுத்துரைக்கும் ஒரு கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி எழுதியுள்ள கட்டுரையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் எட்டப்பட்ட குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனை குறித்து குறிப்பிட்டிருப்பதைப் பிரதமர் சுட்டிக்காட்டி உள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச வருடாந்திர சூரிய மின்சக்தி உற்பத்தித் திறனைப் பதிவு செய்துள்ளது. இதை மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் எடுத்துரைத்துள்ளார்."

****

(Release ID: 2250707)

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2277656) வருகையாளர் எண்ணிக்கை : 22