பிரதமர் அலுவலகம்
புனித வெள்ளியன்று நல்லிணக்கம் மற்றும் இரக்கத்தின் மாண்புகளை பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
03 APR 2026 9:38AM by PIB Chennai
இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை புனித வெள்ளி நமக்கு நினைவூட்டுவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இந்நாள் நல்லிணக்கம், இரக்கம் மற்றும் மன்னிப்பின் மாண்புகளை வலுப்படுத்தும் என்று திரு மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சகோதரத்துவம் மற்றும் நம்பிக்கை அனைவருக்கும் வழிகாட்ட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:
“இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை புனித வெள்ளி நமக்கு நினைவூட்டுகிறது. இந்நாள் நல்லிணக்கம், இரக்கம் மற்றும் மன்னிப்பின் மாண்புகளை வலுப்படுத்தட்டும், சகோதரத்துவமும் நம்பிக்கையும் நம் அனைவருக்கும் வழிகாட்டட்டும்.”
-----
SS/IR/KPG/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2268861)
வருகையாளர் எண்ணிக்கை : 18
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam