குடியரசுத் தலைவர் செயலகம்
பத்ம விருது வழங்கும் முதற்கட்ட விழாவில் குடியரசுத்தலைவர் பத்ம விருதுகளை வழங்கினார்
प्रविष्टि तिथि:
25 MAY 2026 7:13PM by PIB Chennai
குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (மே 25, 2026) நடைபெற்ற பத்ம விருது வழங்கும் முதற்கட்ட விழாவில் 2026-ம் ஆண்டிற்கான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பத்ம விருது பெற்றவர்களது பட்டியலை இந்த இணைப்பில் காணலாம்: https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/may/doc2026525876101.pdf
***
TV/RB/RJ
(रिलीज़ आईडी: 2265177)
आगंतुक पटल : 85
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
English
,
Urdu
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada