பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மகாத்மா காந்தி நினைவிடத்தில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்றார்

இடுகை இடப்பட்ட நாள்: 30 JAN 2026 8:32PM by PIB Chennai

மகாத்மா காந்தி நினைவிடத்தில் இன்று நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார். மகாத்மாவின் முயற்சிகள், நமது சுதந்திர இயக்கத்தின் போக்கை மறுவடிவமைத்து, தலைமுறை தலைமுறையாக உணரப்படும் இந்தியாவின் பயணத்தில் ஒரு வலுவான முத்திரையை பதித்திருப்பதாக திரு மோடி கூறினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:

"மகாத்மா காந்தி நினைவிடத்தில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.

மகாத்மாவின் வாழ்க்கை, லட்சக் கணக்கானவர்களுக்கு நம்பிக்கையைத் தருகிறது. அவரது முயற்சிகள் நமது விடுதலை இயக்கத்தின் போக்கை மறுவடிவமைத்து, தலைமுறை தலைமுறையாக உணரப்படும் இந்தியாவின் பயணத்தில் ஒரு வலுவான முத்திரையைப் பதித்துள்ளன."

----

(Release ID: 2221023)

TV/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2247651) வருகையாளர் எண்ணிக்கை : 27