உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சாவித்ரிபாய் புலே நினைவு நாளில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா மரியாதை

இடுகை இடப்பட்ட நாள்: 10 MAR 2026 11:26AM by PIB Chennai

சாவித்ரிபாய் புலேயின் நினைவு நாளில் மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா அவருக்கு மரியாதை  செலுத்தியுள்ளார். "சமூகத்தில் பல சமூகத் தீமைகள் நிலவியிருந்த நேரத்தில், பெண்களை கல்வியுடன் இணைக்கும் இயக்கத்தை சாவித்ரிபாய் புலே தொடங்கினார். அவர் நாட்டின் பெண்களுக்கான முதல் பள்ளியை நிறுவி, சமத்துவம் என்ற கருத்தை மக்களிடையே பரப்பினார். சாவித்ரிபாய் புலே நினைவு நாளில் அவருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன் "என்று அவர் பதிவிட்டுள்ளார்.

(Release ID: 2237331)

****

TV/PKV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2237787) வருகையாளர் எண்ணிக்கை : 11