பிரதமர் அலுவலகம்
கோட்டா விமான நிலையத்தின் அடிக்கல் நாட்டு விழாவின்போது தாம் ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகளை பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
07 MAR 2026 7:12PM by PIB Chennai
கோட்டா விமான நிலையத்தின் அடிக்கல் நாட்டு விழாவின்போது தாம் ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் தெரிவித்திருப்பதாவது:
"கோட்டாவில் விமான நிலையத்தை மேம்படுத்துவதற்காக மக்களவை சபாநாயகர் திரு. ஓம் பிர்லா மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்ட விரும்புகிறேன். கோட்டாவின் முன்னேற்றத்திற்காக அவர் மேற்கொண்ட பணிகளை அனைவரும் காண வேண்டும்.
சிறந்த மக்களவைத் தலைவரைப் போல, திரு ஓம் பிர்லா, சிறந்த நாடாளுமன்ற உறுப்பினரும் கூட. கல்விக்குப் பெயர் பெற்ற நகரத்திலிருந்து வந்ததன் காரணமாக, அனைவரையும் அரவணைத்து, அவையை மிகவும் அற்புதமாக நடத்துகிறார். கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மிகுந்த மரியாதையுடன் அவர் நடத்துகிறார். @ombirlakota”
***
(Release ID: 2236434)
TV/BR/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2236494)
வருகையாளர் எண்ணிக்கை : 17
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam