பிரதமர் அலுவலகம்
தேர்வு குறித்த உரையாடலில் மாணவர்களின் மனநலனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் குறித்த கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
12 FEB 2026 5:31PM by PIB Chennai
தேர்வு நேரங்களில் மாணவர்களின் மனநலனை எப்போதும் கருத்தில் கொண்டு, தேர்வு குறித்த உரையாடல் அச்சத்தை விட கற்றல் உணர்வை ஏற்படுத்தி தன்னம்பிக்கையை எவ்வாறு அதிகரிக்கிறது என்பது குறித்து மத்திய இணையமைச்சர் டாக்டர் சுகந்த மஜூம்தார் எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ்தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:
“தேர்வு குறித்த உரையாடல் தேர்வு நேரங்களில் மாணவர்களின் மனநலனை எப்போதும் கருத்தில் கொண்டு, அச்சத்தை விட கற்றல் உணர்வை ஏற்படுத்தி தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது.
தேர்வு காலத்தை நாம் எதிர்நோக்கியுள்ள நிலையில், மத்திய இணையமைச்சர் டாக்டர் சுகந்த மஜும்தாரின் நுண்ணறிவு மிக்க கட்டுரை இங்கே இடம் பெற்றுள்ளது. இதை படித்து தேர்வுகளை துணிச்சலுடன் எதிர்கொள்ளுங்கள்!”
***
(Release ID: 2227108)
VL/IR/RJ/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2227209)
வருகையாளர் எண்ணிக்கை : 66
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam