நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சரியான திறன் பயிற்சி, தொழில்முனைவு உணர்வு, அரசு முன்முயற்சிகள் ஆகியவை வேலைவாய்ப்பின்மையை தொடர்ந்து குறைக்கின்றன – பொருளாதார ஆய்வறிக்கை

प्रविष्टि तिथि: 29 JAN 2026 1:54PM by PIB Chennai

மத்திய அரசு மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான சிறந்த முன்முயற்சிகள் மூலம் தொடர்ந்து வேலைவாய்ப்பின்மை குறைவு, வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழிலாளர்களுக்கு நல்வாழ்வுத் திட்டங்கள் விரிவாக்கம் ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன. நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கை 2025 – 26-ல் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையதளம் மூலம் நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் 2.3 கோடிக்கும் அதிகமான காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இ-ஷ்ரம் இணையதளம் மூலம் 31 கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் விதிகள், தொழிலாளர்களின் நலனை உறுதி செய்து வேலை அளிப்போரின் வர்த்தகத்தை எளிதாக்குகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219940&reg=3&lang=1

**

TV/IR/RK/EA


(रिलीज़ आईडी: 2220324) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , English , Urdu , हिन्दी , Malayalam