பிரதமர் அலுவலகம்
தேசிய போர் நினைவிடத்தில், வீரத் தியாகிகளுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
26 JAN 2026 5:25PM by PIB Chennai
குடியரசு தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி, புது தில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில், நாட்டிற்காகத் தங்களது இன்னுயிரை ஈந்த வீரத் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“தேசிய போர் நினைவிடத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடி, நாட்டிற்காகத் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்த வீரத் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.”.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2218811®=3&lang=1
***
TV/SV/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2218845)
வருகையாளர் எண்ணிக்கை : 145
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam