பிரதமர் அலுவலகம்
அகமதாபாத் மெட்ரோ 2-ம் கட்ட வழித்தடப் பணிகளின் துவக்க விழாவின் சில காட்சிகளை பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
11 JAN 2026 9:53PM by PIB Chennai
அகமதாபாத் மெட்ரோ 2-ம் கட்ட வழித்தடப் பணிகளின் துவக்க விழாவின் சில காட்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி எழுதியிருப்பதாவது:
“அகமதாபாத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான எங்களது உறுதிப்பாட்டை பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மூலம் காண முடிகிறது. இன்று அகமதாபாத் மெட்ரோ 2-ம் கட்டத்தின் எஞ்சிய பகுதியான 10-ஏ செக்டாரிலிருந்து மகாத்மா மந்திர் வரையிலான தடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. இது அகமதாபாத் மற்றும் காந்திநகர் பகுதி மக்களுக்கான போக்குவரத்து வசதிகளை எளிதாக்கும்”.
***
(Release ID 2213509)
AD/IR/KPG/PD
(रिलीज़ आईडी: 2216414)
आगंतुक पटल : 59
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam