உள்துறை அமைச்சகம்
திருவள்ளுவர் தினத்தையொட்டி, மாபெரும் ஞானி திருவள்ளுவருக்கு மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான திரு அமித் ஷா மரியாதை செலுத்தியுள்ளார்
प्रविष्टि तिथि:
16 JAN 2026 1:25PM by PIB Chennai
திருவள்ளுவர் தினத்தையொட்டி, மாபெரும் ஞானி திருவள்ளுவருக்கு மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான திரு அமித் ஷா மரியாதை செலுத்தியுள்ளார்.
"திருவள்ளுவர் தினத்தன்று, அந்த மாபெரும் ஞானிக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன். திருவள்ளுவரின் வாழ்க்கையும் படைப்புகளும் நமது நாகரிகத்தின் உயர்ந்த நற்பண்புகளை எடுத்துக்காட்டுகின்றன. பக்திமிக்க வாழ்க்கையையும் நல்லிணக்க சமூகத்திற்கான பாதையையும் ஒளிரச் செய்கின்றன. அவரது மரபு, மகத்துவத்தை நோக்கிய நமது பயணத்தில் தொடர்ந்து நம்மை வழிநடத்தும்" என்று சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா கூறியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215234®=3&lang=1
***
TV/SMB/RK
(रिलीज़ आईडी: 2215272)
आगंतुक पटल : 12