பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்தராயணம் மற்றும் மாக் பிஹு பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 14 JAN 2026 10:30AM by PIB Chennai

உத்தராயணம் மற்றும் மாக் பிஹு பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:

"அனைவருக்கும் மகிழ்ச்சியான உத்தராயண வாழ்த்துகள்!"

"அனைவருக்கும் மகிழ்ச்சியான மாக் பிஹு வாழ்த்துகள்!"  

(Release ID: 2214387)

****

AD/SMB/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2214431) வருகையாளர் எண்ணிக்கை : 52