பிரதமர் அலுவலகம்
திரு அக்னிவேஷ் அகர்வால் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
08 JAN 2026 9:59AM by PIB Chennai
திரு அக்னிவேஷ் அகர்வால் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு அனில் அகர்வாலின் பதிவுக்கு பதில் அளித்து திரு மோடி எழுதியிருப்பதாவது:
“திரு அக்னிவேஷ் அகர்வாலின் எதிர்பாராத மறைவு மிகவும் அதிர்ச்சியும் கவலையும் அளிக்கிறது. உங்களுடைய உருக்கம் மிகுந்த அஞ்சலியில் தங்களுடைய ஆழ்ந்த துயரத்தை உணர முடிகிறது. நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் தொடர்ந்து வலிமை பெற்று தைரியம் கொள்ள பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி!.”
----
(Release ID: 2212294)
AD/IR/KPG/KR
(रिलीज़ आईडी: 2212469)
आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam