உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சர் திரு அமித் ஷா பாராட்டு

प्रविष्टि तिथि: 22 DEC 2025 7:58PM by PIB Chennai

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர்  திரு அமித் ஷாஇந்தியா -நியூசிலாந்து  தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தைப் பாராட்டியுள்ளார். புதிய மைல்கல்லை அமைக்கும் திரு மோடி அரசின் வர்த்தக ராஜதந்திரமாக இந்த ஒப்பந்தத்தை அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில் அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்ததாவது:

"மோடி அரசின் வர்த்தக ராஜதந்திரம்புதிய மைல்கல்லை உருவாக்குகிறது. இந்தியா -நியூசிலாந்து  தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், 20 பில்லியன் டாலர் முதலீட்டிற்கு வழிவகை செய்கிறது. மேலும்இந்திய கண்டுபிடிப்பாளர்கள்தொழில்முனைவோர்விவசாயிகள்எம்எஸ்எம்இகள்மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு லாபகரமானசெழிப்புக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ்மக்களை மையமாகக் கொண்ட வெளியுறவுக் கொள்கை குடிமக்களின் விருப்பங்களை எவ்வாறு நிறைவேற்றுகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு."

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2207540&reg=3&lang=1  

***

SS/BR/SE


(रिलीज़ आईडी: 2207564) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi , हिन्दी , Gujarati , Telugu , Kannada , Malayalam