பிரதமர் அலுவலகம்
16வது நிதிக்குழுவின் தலைவர் டாக்டர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான பிரதிநிதிகள் குழு, பிரதமருடன் சந்திப்பு
Posted On:
17 NOV 2025 8:11PM by PIB Chennai
16வது நிதிக்குழுவின் தலைவர் டாக்டர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான பிரதிநிதிகள் குழு பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தது.
சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் குறிப்பிட்டதாவது:
“16-வது நிதிக்குழுவின் தலைவர் டாக்டர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான பிரதிநிதிகள் குழுவை சந்தித்தேன்.”
@APanagariya”
(Release ID: 2190986)
***
AD/BR/SH
(Release ID: 2191046)
Visitor Counter : 8