பிரதமர் அலுவலகம்
பருவநிலை நீதி என்பது இந்தியாவிற்கு எவ்வாறு ஒரு தார்மீக கடமையாகவும், உலகளாவிய பருவநிலை நடவடிக்கைக்கு மையமாகவும் உள்ளது என்பதை வலியுறுத்தும் கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
27 OCT 2025 12:40PM by PIB Chennai
பருவநிலை நீதி என்பது இந்தியாவிற்கு எவ்வாறு ஒரு தார்மீக கடமையாகவும், உலகளாவிய பருவநிலை நடவடிக்கைக்கு மையமாகவும் உள்ளது என்பதை வலியுறுத்தும் கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவின் பதிவிற்கு பிரதமர் அலுவலகம் பதிலளித்திருப்பதாவது:
“பருவநிலை நீதி என்பது இந்தியாவிற்கான தார்மீக கடமையாகவும், உலகளாவிய பருவநிலை நடவடிக்கைக்கு மையமாகவும் உள்ளது என்று மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க பொறுப்புகள் மற்றும் வளரும் நாடுகளுக்கு சமமான ஆதரவை அங்கீகரிக்கும் நியாயமான, மானியம் அடிப்படையிலான பருவநிலை நிதிக்கான அவசியம் குறித்து அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
படிக்கவும்!”
***
(Release ID: 2182812)
SS/IR/AG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2182956)
வருகையாளர் எண்ணிக்கை : 22
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam