பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

திரு சதீஷ் ஷாவின் மறைவிற்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 25 OCT 2025 7:44PM by PIB Chennai

பழம்பெரும் நடிகர் திரு சதீஷ் ஷாவின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய பொழுதுபோக்குத் துறையின் சிறந்த ஆளுகை என்று அவருக்கு பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

திரு சதீஷ் ஷாவின் மறைவை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். இந்திய பொழுதுபோக்குத் துறையின் சிறந்த ஆளுகையாக அவர் நினைவு கூரப்படுவார். அவரது இயல்பான நகைச்சுவையும், போற்றத்தக்க செயல்பாடுகளும் எண்ணிலடங்காத மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அன்னாரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி.

***

(Release ID: 2182502)

AD/RB/RJ


(रिलीज़ आईडी: 2182611) आगंतुक पटल : 47
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam