பிரதமர் அலுவலகம்
வி கே மல்ஹோத்ராவின் வாழ்க்கை மற்றும் பங்களிப்பு குறித்த தமது எண்ணங்களை பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
06 OCT 2025 10:03AM by PIB Chennai
மறைந்த தலைவர் வி கே மல்ஹோத்ராவின் வாழ்க்கை மற்றும் பங்களிப்பு குறித்து பிரதிபலிக்கக் கூடிய தமது எண்ணங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி கட்டுரை ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
பொதுச் சேவை, சித்தாந்த அர்ப்பணிப்பு மற்றும் பல்வேறு துறைகளில் நாட்டைக் கட்டமைப்பதில் வி கே மல்ஹோத்ரா அவர்களின் பங்களிப்பு பல ஆண்டுகளாக உள்ளது.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி எழுதியிருப்பதாவது:
"வி கே மல்ஹோத்ராவின் வாழ்க்கை, பணி மற்றும் நமது கட்சியின் சிறந்த நெறிமுறைகளை எவ்வாறு வெளிப்படுத்தினார் என்பது குறித்த எனது எண்ணங்களை எழுதியுள்ளேன். அரசியல் மற்றும் நாடாளுமன்றம் முதல் சேவை மற்றும் விளையாட்டுத்துறை வரை, அவர் அழிக்க இயலாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
https://www.narendramodi.in/tribute-to-vk-malhotra-ji-598244".
***
(Release ID: 2175194 )
SS/IR/AG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2175258)
வருகையாளர் எண்ணிக்கை : 37
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali-TR
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam