பிரதமர் அலுவலகம்
மஹாளய தினத்தையொட்டி அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
21 SEP 2025 9:55AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவருக்கும் மஹாளய தின வாழ்த்துத் தெரிவித்துள்ளார். துர்கா பூஜையின் புனித நாட்கள் நெருங்கி வரும் வேளையில், நமது வாழ்க்கை ஒளியாலும் நல்ல நோக்கங்களாலும் நிரப்பப்படட்டும் என அவர் கூறியுள்ளார். துர்கா தேவியின் தெய்வீக ஆசீர்வாதங்கள் அசைக்க முடியாத வலிமை, நீடித்த மகிழ்ச்சி, அற்புதமான ஆரோக்கியம் ஆகியவற்றைக் கொண்டுவரட்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"உங்கள் அனைவருக்கும் மஹாளய வாழ்த்துகள்! துர்கா பூஜையின் புனித நாட்கள் நெருங்கி வரும் நிலையில், நம் வாழ்க்கை ஒளியாலும் நல்ல நோக்கங்களாலும் நிரம்பட்டும். துர்கா தேவியின் தெய்வீக ஆசீர்வாதங்கள் அசைக்க முடியாத வலிமை, நீடித்த மகிழ்ச்சி, அற்புதமான ஆரோக்கியம் ஆகியவற்றைக் கொண்டுவரட்டும்."
***
(Release ID: 2169146)
AD/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2169210)
வருகையாளர் எண்ணிக்கை : 21
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam