பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிறந்த தின வாழ்த்து கூறிய குடியரசு துணைத்தலைவருக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 17 SEP 2025 9:22AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, தமது 75-வது பிறந்த தினத்தையொட்டி  வாழ்த்து தெரிவித்த குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.  உங்களுடைய வாழ்த்துகள் அர்ப்பணிப்புடன் நாட்டுக்கு சேவையாற்றுவதன் உறுதியை மேலும் வலுப்படுத்தும் என்று திரு மோடி கூறியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் அவர்களே, உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. உங்களுடைய வாழ்த்துகள் அர்ப்பணிப்புடன் நாட்டுக்கு சேவையாற்றுவதன் உறுதியை மேலும் வலுப்படுத்தும்.”

***

(Release ID: 2167427)

SS/IR/KPG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2167544) வருகையாளர் எண்ணிக்கை : 24