பிரதமர் அலுவலகம்
ஜி-7 உச்சிமாநாட்டுக்கு இடையே பிரதமர், ஆஸ்திரேலிய பிரதமரை சந்தித்தார்
Posted On:
18 JUN 2025 2:49PM by PIB Chennai
கனடாவின் கனனாஸ்கிஸில் 2025 ஜூன் 17 அன்று நடைபெற்ற 51-வது ஜி-7 உச்சிமாநாட்டிற்கிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி ஆஸ்திரேலிய பிரதமர் திரு ஆன்டனி அல்பேன்சை சந்தித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:
கனடாவில் ஜி-7 உச்சிமாநாட்டின் போது எனது நண்பரான, ஆஸ்திரேலிய பிரதமர் அல்பேன்சை சந்தித்தது சிறப்பானது!
***
(Release ID: 2137191)
AD/IR/AG/KR
(Release ID: 2158915)
Visitor Counter : 2
Read this release in:
Odia
,
Gujarati
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Telugu
,
Kannada
,
Malayalam