பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தேசிய தலைநகர் பகுதியில் எளிதான வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக உள்கட்டமைப்பு மேம்பாட்டில் அரசின் உறுதிப்பாட்டை பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தினார்

Posted On: 16 AUG 2025 8:43PM by PIB Chennai

தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க ஊக்கமளிப்பதன் மூலம் குடிமக்களின் 'வாழ்க்கையை எளிதாக்குவதை' மேம்படுத்துவததில் அரசின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி  மீண்டும் உறுதிப்படுத்தினார்.

டிடி நியூஸ்-ன் சமூக ஊடக எக்ஸ் தள பதிவிற்கு பதிலளித்து திரு மோடி கூறியிருப்பதாவது: ‘வாழ்க்கையை எளிதாக்குவதை மேம்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, தேசிய தலைநகர் பிராந்தியத்தில் உள்கட்டமைப்பிற்கு ஒரு ஊக்கம்'”

***

(Release ID: 2157213)

AD/RB/RJ


(Release ID: 2157269)