பிரதமர் அலுவலகம்
100 ஜிகாவாட் சூரிய மின்னுற்பத்தி திறனை எட்டியதற்காகவும், தூய்மையான எரிசக்தியைப் பரவலாக்கும் முயற்சிகளில் இந்தியா தன்னிறைவை நோக்கி முன்னேறுவதற்கும் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
13 AUG 2025 8:25PM by PIB Chennai
100 ஜிகாவாட் சூரிய மின்னுற்பத்தி திறனை அடைந்ததற்காகவும், தூய்மையான எரிசக்தியைப் பிரபலப்படுத்தும் முயற்சிகளில் இந்தியா தன்னிறைவை நோக்கி முன்னேறுவதற்காகவும் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பாராட்டு தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய அமைச்சர் திரு. பிரல்ஹாத் ஜோஷியின் பதிவிற்கு பிரதமர் பதிலளித்துள்ளதாவது:
"இது தன்னிறைவை நோக்கிய மற்றொரு மைல்கல்! இது இந்தியாவின் உற்பத்தித் திறன்களின் வெற்றியையும், தூய்மையான எரிசக்தியைப் பிரபலப்படுத்துவதற்கான நமது முயற்சிகளையும் எடுத்துரைக்கிறது."
-----
(Release ID: 2156186)
AD/RB/DL
(रिलीज़ आईडी: 2156229)
आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Marathi
,
Telugu
,
Bengali
,
Assamese
,
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Kannada
,
Malayalam