பிரதமர் அலுவலகம்
2047-ம் ஆண்டிற்குள் அரிவாள் செல் நோயற்ற இந்தியா என்பதை நோக்கமாகக் கொண்ட சிறப்பான முன்முயற்சி குறித்த கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
12 AUG 2025 12:35PM by PIB Chennai
2047-ம் ஆண்டிற்குள் அரிவாள் செல் நோயற்ற இந்தியா என்பதை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் சிறப்பான முன்முயற்சி குறித்து மத்திய அமைச்சர் திரு ஜெகத் பிரகாஷ் நட்டா எழுதியுள்ள கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“மரபணு பிரச்சனையை எதிர்கொள்வதிலிருந்து சமமான மற்றும் கண்ணியத்தை உறுதி செய்வது வரை பொது சுகாதாரத்தில் இந்தியாவின் தேசிய அரிவாள் செல் அனிமியா ஒழிப்பு இயக்கம் புதிய சகாப்தத்தை படைத்துள்ளது.
2047-ம் ஆண்டிற்குள் அரிவாள் செல் நோயற்ற இந்தியா என்பதை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் சிறப்பான முன்முயற்சி குறித்து மத்திய அமைச்சர் திரு ஜெ பி நட்டா எழுதியுள்ள கட்டுரை அவசியம் படிக்க வேண்டிய கட்டுரையாகும்!”
***
(Release ID: 2155384)
AD/IR/SG/RJ
(रिलीज़ आईडी: 2155484)
आगंतुक पटल : 20
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
Kannada
,
Manipuri
,
Bengali
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu