பிரதமர் அலுவலகம்
விவசாயியை முதல் முன்னுரிமையாகக் கொண்ட அரசின் அணுகுமுறை, இந்திய வேளாண் துறையில் உற்பத்தியை மேம்படுத்தியது, வாழ்வாதாரத்தை வலிமையாக்கியது குறித்த கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
12 AUG 2025 12:33PM by PIB Chennai
பயிர் காப்பீடு, மண்வள அட்டைகள், நேரடி பயன் பரிமாற்றங்கள், நவீன நீர்ப்பாசனம் மூலம் விவசாயியை முதல் முன்னுரிமையாகக் கொண்ட அரசின் அணுகுமுறை, எவ்வாறு இந்திய வேளாண் துறையில் மீள்தன்மையை உறுதி செய்தது, உற்பத்தியை மேம்படுத்தியது, வாழ்வாதாரத்தை வலிமையாக்கியது என்பது குறித்து சுட்டிக் காட்டி மாநிலங்களவை உறுப்பினர் திரு சத்னம் சிங் சாந்து எழுதியுள்ள கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“பயிர் காப்பீடு, மண்வள அட்டைகள், நேரடி பயன் பரிமாற்றங்கள், நவீன நீர்ப்பாசனம் மூலம் விவசாயியை முதல் முன்னுரிமையாகக் கொண்ட அரசின் அணுகுமுறை, எவ்வாறு இந்திய வேளாண் துறையில் மீள்தன்மையை உறுதி செய்தது, உற்பத்தியை மேம்படுத்தியது, வாழ்வாதாரத்தை வலிமையாக்கியது என்பது குறித்து திரு சத்னம் சிங் சாந்து அவர்கள் இந்த நுண்ணறிவு மிக்க கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.”
***
(Release ID: 2155383)
AD/SM/IR/SG/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2155473)
வருகையாளர் எண்ணிக்கை : 22
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali-TR
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam