பிரதமர் அலுவலகம்
ஷாஹீத் உதம் சிங்கிற்கு அவரது தியாக தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி செலுத்துகிறார்
Posted On:
31 JUL 2025 10:55AM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று இந்திய அன்னையின் அழியாப் புகழ் பெற்ற புதல்வர் ஷாஹீத் உதம் சிங்கிற்கு அவரது தியாக தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தினார்.
எக்ஸ் வலைதளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
"இந்திய அன்னையின் அழியாப் புகழ் பெற்ற புதல்வர் ஷாஹீத் உதம் சிங்கிற்கு அவரது தியாக தினத்தில் எனது பணிவான அஞ்சலி. அவரது தேசபக்தி மற்றும் துணிச்சலின் கதை எப்போதும் நாட்டு மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கும்."
***
(Release ID: 2150532)
AD/SM/KR
(Release ID: 2150564)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam