பிரதமர் அலுவலகம்
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா-பிரிட்டன் இடையே விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் குறித்த கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
25 JUL 2025 1:21PM by PIB Chennai
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா-பிரிட்டன் இடையே விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் குறித்த கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். “வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா-பிரிட்டன் இடையே விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும், கைவினைஞர்களுக்கும், சிறு வணிகங்களுக்கும் அதிகாரமளிக்கும். அதே சமயம் அனைவருக்கும் நல்ல விலையில் தரமான பொருட்களை உறுதி செய்யும்” என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயலுக்கு பதிலளித்து பிரதமர் அலுவலகம் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:
“வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா-பிரிட்டன் இடையே விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் எவ்வாறு இந்திய விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும், கைவினைஞர்களுக்கும், சிறு வணிகங்களுக்கும் அதிகாரமளிக்கும். அதே சமயம் அனைவருக்கும் நல்ல விலையில் தரமான பொருட்களை உறுதி செய்யும் என்பதை மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் @PiyushGoyal விவரித்துள்ளார்.”
***
(Release ID: 2148275)
AD/SMB/SG/KR
(रिलीज़ आईडी: 2148377)
आगंतुक पटल : 38
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam