பிரதமர் அலுவலகம்
அமெரிக்காவின் டெக்சாஸில் வெள்ளத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
Posted On:
06 JUL 2025 12:06AM by PIB Chennai
அமெரிக்காவின் டெக்சாஸில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"டெக்சாஸில் ஏற்பட்ட பெரிய வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள், குறிப்பாக குழந்தைகள் உயிரிழப்பு குறித்து அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அமெரிக்க அரசுக்கும் அவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கும் எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
***
(Release ID: 2142573)
AD/PLM/RJ
(Release ID: 2142699)
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada