பிரதமர் அலுவலகம்
உலகளாவிய எரிசக்தி சூழலை சூரிய சக்தி எவ்வாறு மாற்றியமைக்கிறது என்பது குறித்த கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
01 JUL 2025 12:21PM by PIB Chennai
சர்வதேச சூரிய சக்தி கூட்டணி இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக நாடுகள் முழுவதும் தூய்மையான எரிசக்தி புரட்சியை முன்னெடுத்துச் செல்வதன் மூலம், உலகளாவிய எரிசக்தி சூழலை சூரிய சக்தி எவ்வாறு மாற்றியமைக்கிறது என்பது குறித்த கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.
மத்திய அமைச்சர் திரு பிரஹலாத் ஜோஷியின் பதிவிற்கு சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிலளித்திருப்பதாவது:
சர்வதேச சூரிய சக்தி கூட்டணி இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக நாடுகள் முழுவதும் தூய்மையான எரிசக்தி புரட்சியை முன்னெடுத்துச் செல்வதன் மூலம், உலகளாவிய எரிசக்தி சூழலை சூரிய சக்தி எவ்வாறு மாற்றியமைக்கிறது என்பது குறித்து மத்திய அமைச்சர் திரு பிரஹலாத் ஜோஷி எழுதியுள்ளார்.
***
(Release ID: 2141062)
AD/TS/IR/RJ/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2141118)
வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam