பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் கலந்துரையாடினார்

प्रविष्टि तिथि: 28 JUN 2025 5:55PM by PIB Chennai

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (28.06.2025) கலந்துரையாடினார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி (@narendramodi) கலந்துரையாடினார்."

*****

(Release ID: 2140436)

AD/TS/PLM/SG

 

 


(रिलीज़ आईडी: 2140470) आगंतुक पटल : 26
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam