பிரதமர் அலுவலகம்
இந்தியாவின் உணவு பதப்படுத்தும் துறையில் பல ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றத்தை எடுத்துக்காட்டும் ஒரு கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
24 JUN 2025 1:30PM by PIB Chennai
கிராமப்புற தொழில்முனைவோருக்கு அதிகாரம் அளித்த ஒரு துடிப்பான அணுகுமுறையுடன், பல ஆண்டுகளாக இந்தியாவின் உணவு பதப்படுத்தும் துறையின் குறிப்பிடத்தக்க மாற்றத்தை எடுத்துக்காட்டும் ஒரு கட்டுரையை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் திரு. சிராக் பாஸ்வானின் பதிவிற்கு எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிலளித்திருப்பதாவது:
"கிராமப்புற தொழில்முனைவோருக்கு அதிகாரம் அளித்த ஒரு துடிப்பான அணுகுமுறையுடன், பல ஆண்டுகளாக இந்தியாவின் உணவு பதப்படுத்தும் துறையின் குறிப்பிடத்தக்க மாற்றத்தை மத்திய அமைச்சர் திரு. சிராக் பாஸ்வான் எடுத்துக்காட்டியுள்ளார்.
ஆழ்ந்து படித்தறியுங்கள்!"
***
(Release ID: 2139159)
AD/TS/IR/RR/KR
(रिलीज़ आईडी: 2139241)
आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam