பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மகளிர் மற்றும் குழந்தைகள் நலக் கொள்கைகளில் யோகாவை ஒருங்கிணைப்பது இந்தியா முழுவதும் அடிமட்ட ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் எவ்வாறு மேம்படுத்துகிறது என்பது குறித்த கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 21 JUN 2025 4:58PM by PIB Chennai

மகளிர் மற்றும் குழந்தைகள் நலக் கொள்கைகளில் யோகாவை ஒருங்கிணைப்பது இந்தியா முழுவதும் அடிமட்ட அளவில் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் எவ்வாறு மேம்படுத்துகிறது என்பது குறித்த கட்டுரையை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பகிர்ந்து கொண்டுள்ளார்.

மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவியின் சமூக ஊடகப்  பதிவிற்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது:

மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி அவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலக் கொள்கைகளில் யோகாவை ஒருங்கிணைப்பது இந்தியா முழுவதும் அடிமட்ட அளவில் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறார்... படித்துப் பாருங்கள்!

****

(Release ID: 2138427)

AD/PKV/RJ


(रिलीज़ आईडी: 2138642) आगंतुक पटल : 24
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada